TNJ Church event
TNJ Church event

புனித அன்னம்மாள் ஆலய 107 ஆம் ஆண்டு திருவிழா விமரிசையாக நடைபெற்ற தேர் பவனி..!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே கொரநாட்டு கருப்பூரிலுள்ள புனித அன்னம்மாள் ஆலய 107 ஆம் ஆண்டு திருவிழாவின் தேர் பவனி வெகு விமர்சையாக நடைபெற்றது. ஏராளமான கிறிஸ்தவர்கள் மெழுகுவத்தி ஏற்றி புனித அன்னமாளை வழிபட்டனர்.
Published on: 

newstamil.tv