8
மாவட்ட செய்திகள்
முதலமைச்சர் பூஜ்ஜியத்தில் ராஜ்ஜியம் செய்கிறார்- அன்புமணி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூஜ்ஜியத்தில் ராஜ்ஜியம் செய்து வருவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூஜ்ஜியத்தில் ராஜ்ஜியம் செய்து வருவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
தமிழக மக்களின் உரிமை மீட்போம் என்ற பெயரில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் நடைப்பயணம் மேற்கொண்ட அவர், மக்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது, இந்த ஆட்சியின் அனைத்து திட்டங்களும் பூஜ்ஜியம் தான் என்றார்.
