கோர்ட் சொல்லிடுச்சு, சீறும் ராமதாஸ்

அன்புமணிக்கு தனிக்கட்சி அட்வைஸ்
ramadoss
ramadoss
Published on: 

பாட்டாளி மக்கள் கட்சியின் பெயரையும் கொடியையும் பயன்படுத்த அன்புமணிக்கு உரிமையில்லை என்ற ராமதாஸ், வேண்டுமானால் தனிக்கட்சி தொடங்கட்டும் நானே பெயரை வைக்கிறேன் என ஆவேசமாக கூறியிருக்கிறார். பாமக பெயரை மட்டுமல்ல என்பெயரையும் போட்டோவையும் கூட அவர்கள் பயன்படுத்த கூடாதென ராமதாஸ் கட் அண்ட் ரைட்டாக தெரிவித்திருக்கிறார்.

newstamil.tv