tvt 4
மாவட்ட செய்திகள்
கரண்ட் அடுப்பு காலி ஆகிடுச்சு..!!!
விற்று தீர்ந்த மின்சார அடுப்புகள், ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் பொதுமக்கள்
மத்திய கிழக்கு போர் சூழல் காரணமாக கேஸ் விநியோகம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கேஸ் ஆட்டோ ஓட்டுநர்கள் மட்டுமல்லாது, வீட்டுக்கு பயன்படுத்தக்கூடிய விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். இதனை அடுத்து அரசு சார்பில் மாற்று வழியை கண்டுபிடிப்பதற்கு முன்னர் இல்லத்தரசிகள் மாற்று வழியை தேர்ந்தெடுத்துள்ளனர். அதாவது சமீப காலமாக பெரும் விற்பனையை சந்திக்காத மின்சார அடுப்புகளை நாடி உள்ளனர் இல்லதரசிகள்
