svg
மாவட்ட செய்திகள்
மாவட்ட ஆட்சியருக்கு திடீர் உடல்நலக்குறைவு
பின்னர் இரண்டு மணிநேர சிகிச்சைக்கு பின் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மாவட்ட ஆட்சியர் பொற்கொடி அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற போது உயர் ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் இரண்டு மணிநேர சிகிச்சைக்கு பின் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

