Coimbatore
மாவட்ட செய்திகள்
சாதுரியமாக பேருந்தை இயக்கி விபத்தை தவிர்த்த ஓட்டுநர்... ஓட்டுநரின் செயலுக்கு பாராட்டு குவிந்து வருகிறது
கோவை அன்னூர் அருகே திடீரென சாலையை கடக்க முயன்ற கார் மீது மோதாமல் இருக்க பேருந்தை சாதுரியமாக இயக்கி விபத்தை தவிர்த்த ஓட்டுநரின் செயலுக்கு பாராட்டு குவிந்து வரும் நிலையில், இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
