குடும்பத்துடன் 100-வது பிறந்த நாள் கொண்டாடிய முதியவர்.. கொள்ளு, எள்ளு பேரன்களுடன் குழு புகைப்படம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே முதியவர் ஒருவரின் 100-வது பிறந்த நாளை கொள்ளு மற்றும் எள்ளு பேரன்களுடன் சேர்ந்து குடும்பமாக கொண்டாடியுள்ளனர்.
4
4
Published on: 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே முதியவர் ஒருவரின் 100-வது பிறந்த நாளை கொள்ளு மற்றும் எள்ளு பேரன்களுடன் சேர்ந்து குடும்பமாக கொண்டாடியுள்ளனர்.

சந்தானராஜகோபாலனின் 100-வது பிறந்த நாள் நிகழ்வில் அவருடைய குடும்பத்தினர் அனைவரும் பங்கேற்று அவரிடம் ஆசி பெற்றனர்.

newstamil.tv