RMD Kodiyeram
மாவட்ட செய்திகள்
புனித அலங்கார அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழா
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் புனித அலங்கார அன்னை ஆலயத்தில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. கடவுளுக்கு நன்றி செலுத்துவதற்காக ஆண்டுதோறும் பத்து நாட்கள் திருவிழா நடைபெறும்.
