1
மாவட்ட செய்திகள்
மே 8 ஆம் தேதி தொடங்கும் சித்திரை திருவிழா... கள்ளழகர் எழுந்தருளும் தங்க குதிரை வாகனம்
மதுரை சித்திரை திருவிழாவையொட்டி, கள்ளழகர் எழுந்தருளும் தங்ககுதிரை உள்ளிட்ட வாகனங்களை தயார் படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மதுரை சித்திரை திருவிழாவையொட்டி, கள்ளழகர் எழுந்தருளும் தங்ககுதிரை உள்ளிட்ட வாகனங்களை தயார் படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா மே மாதம் 8 ஆம் தேதி தொடங்கி 17 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதற்காக கள்ளழகர் திருக்கோயிலில் உள்ள தங்ககுதிரை வாகனம்.
சேஷவாகனம், கருடவாகனம் மற்றும் தங்கப்பல்லக்கு உள்ளிட்டவைகளை சீரமைத்து,வர்ணம் பூசி மெருகேற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

