38
38

பள்ளி வளாகத்தை சூழ்ந்த வெள்ளம்...ஓய்ந்த மழை.. வடியாத தண்ணீர்.. கஷ்ட்டப்படும் மக்கள்!

குடியிருப்புகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் அவதியடைந்துள்ளனர், மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை, தூத்துக்குடியில் தனியார் பள்ளி வளாகத்தை வெள்ளம் சூழ்ந்துள்ளது,
Published on: 

குடியிருப்புகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் அவதியடைந்துள்ளனர்,

மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை,

தூத்துக்குடியில் தனியார் பள்ளி வளாகத்தை வெள்ளம் சூழ்ந்துள்ளது,

மழை ஓய்ந்து 3 நாட்களாகியும் வெள்ளம் வடியாததால் மாணவர்கள் அவதி,

மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை.

newstamil.tv