26
26

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு கேள்விக்குறியாக உள்ளது..

நடுநிலையாக செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு கேள்விக்குறியாக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.
Published on: 

நடுநிலையாக செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு கேள்விக்குறியாக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்கள் மத்தியில் தேர்தல் ஆணையத்தின் நம்பிக்கை குறைந்து விட்டதாக தெரிவித்தார்.

newstamil.tv