21
21

அரசுப்பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்த கும்பல்.. மதமாற்றம் செய்ய முயன்றதாக போலீசில் புகார்

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே அரசுப்பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்து மதமாற்றும் நோக்கத்தில் துண்டு பிரசுரங்களை வழங்கிய கும்பலை பெற்றோர்கள் போலீசில் ஒப்படைத்தனர்.
Published on: 

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே அரசுப்பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்து மதமாற்றும் நோக்கத்தில் துண்டு பிரசுரங்களை வழங்கிய கும்பலை பெற்றோர்கள் போலீசில் ஒப்படைத்தனர்.

களத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு வந்த 40 க்கும் மேற்பட்டோர் மாணவர்களிடம் மதமாற்றம் குறித்து மூளைச்சலவை செய்ததாக புகார் கூறப்படுகிறது.

newstamil.tv