tirupur
மாவட்ட செய்திகள்
காதலனை பெட்ரோல் ஊற்றி எரித்த பெண், நடுராத்திரியில் நடந்த பயங்கரம்
மழைநீர் வடிகாலில் எரிந்து கரிக்கட்டையாக கிடந்த மரம் வெட்டும் தொழிலாளி
மழைநீர் வடிகாலில் எரிந்து கரிக்கட்டையாக கிடந்த மரம் வெட்டும் தொழிலாளி. பவர் பேங்கால் அடித்து கொன்றது மட்டுமில்லாமல், பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொளுத்திய கொடூரம். இரவோடு இரவாக கொலை செய்துவிட்டு, அதிகாலையில் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று சரணடைந்த பெண். மரம் வெட்டும் தொழிலாளியின் கொலைக்கு என்ன காரணம்.? பின்னணி என்ன?
