பாலியல் வன்கொடுமை
மாவட்ட செய்திகள்
காட்டுப்பகுதியில் ஆண் நண்பரை சந்தித்துப்பேசிய பெண்.. ஆண் நண்பரை தாக்கிவிட்டு பெண் மீது கூட்டு பாலியல் வன்கொடுமை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே காட்டுப்பகுதியில் ஆண் நண்பரை சந்தித்து பேசிய பெண்ணை, 5 பேர் கொண்ட கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

