04
04

மாணவியிடம் அத்துமீற முயன்ற ஜெயிலர்.. ‘டைகர் ஹா ஹூக்கும்’ ஸ்டைலில் அடி

மதுரை மத்திய சிறையில் உதவி ஜெயிலராக பணிபுரியும் பாலகுருசாமி, முன்னாள் சிறைவாசி நடத்தும் உணவகத்தில் அவ்வப்போது சாப்பிடும் பாலகுருசாமி, முன்னாள் சிறைவாசி மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பாலகுருசாமி,
Published on: 

மதுரை மத்திய சிறையில் உதவி ஜெயிலராக பணிபுரியும் பாலகுருசாமி,

முன்னாள் சிறைவாசி நடத்தும் உணவகத்தில் அவ்வப்போது சாப்பிடும் பாலகுருசாமி, முன்னாள் சிறைவாசி மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பாலகுருசாமி,

முன்னாள் சிறைவாசியின் பேத்தி மீது விழுந்த பாலகுருசாமியின் பார்வை, சிறுமியிடம் செல்போன் எண்ணை கொடுத்து, அடிக்கடி பேசி வந்த பாலகுருசாமி,

பாலகுருசாமி அழைத்தது குறித்து குடும்பத்தாரிடம் தெரிவித்த சிறுமி, பாலகுருசாமியை கையும் களவுமாக பிடிக்க ஸ்கெட்ச் போட்ட சிறுமியின் சித்தி,

சிறுமியை அழைத்து சென்று மறைந்திருந்து கண்காணித்த சித்தி, பாலகுருசாமியை கையும் களவுமாக பிடித்து அடித்து துவம்சம் செய்த சிறுமியின் சித்தி,

சட்டையை இழுத்து பிடித்து, ஆத்திரம் தீர கன்னத்தில் செருப்பால் அறைந்த சித்தி, சம்பவ இடத்தில் கூடியிருந்த மக்களுக்கும் பாலகுருசாமிக்கு தர்ம அடி கொடுத்தனர்.

பாலகுருசாமி, சிறுமி மற்றும் அவரது சித்தியிடம் போலீசார் விசாரனை.

newstamil.tv