SVG Vinayagar temple
மாவட்ட செய்திகள்
ஸ்ரீ கற்பக விநாயகர் கோயிலில் கஜமுக சூரசம்ஹாரம் யானை தந்தத்துடன் எழுந்தருளிய கற்பக விநாயகர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அமைந்துள்ள உலகப் பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் கோயிலில் கஜமுக சூரசம்ஹாரம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அமைந்துள்ள உலகப் பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் கோயிலில் கஜமுக சூரசம்ஹாரம் வெகு விமரிசையாக நடைபெற்றது. யானை தந்தத்துடன் எழுந்தருளிய கற்பக விநாயகர் மேள தாளங்களுடன் கிழக்கு கோபுரம் வழியாக தெப்பக்குளத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
