6
மாவட்ட செய்திகள்
குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுமி.. கதறி அழுத குடும்பத்தினர்
கும்பகோணம் மகாமக குளத்தில் மூழ்கி 5 வயது சிறுமி உயிரிழப்பு, குளக்கரையில் நான்கு குழந்தைகள் விளையாடிய நிலையில், குளத்தில் இறங்கிய சிறுமி பலி,
கும்பகோணம் மகாமக குளத்தில் மூழ்கி 5 வயது சிறுமி உயிரிழப்பு,
குளக்கரையில் நான்கு குழந்தைகள் விளையாடிய நிலையில், குளத்தில் இறங்கிய சிறுமி பலி,
சடலமாக மீட்கப்பட்ட குழந்தையை கண்டு குடும்பத்தினர் கதறி அழுத சோகம்.

