மலேசியாவுக்கு வேலைக்கு சென்றவர் சிறையில் உயிரிழப்பு.. கணவரின் சாவில் மர்மம் இருப்பதாக மனைவி கலெக்டரிடம் மனு

மலேசியாவில் உயிரிழந்த கணவரின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் அழுதவாறே மனைவி மனு அளித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
39
39
Published on: 

மலேசியாவில் உயிரிழந்த கணவரின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் அழுதவாறே மனைவி மனு அளித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

கோட்டைக்காடு கிராமத்தை சேர்ந்த செல்வம் என்பவர் 9 ஆண்டுகளுக்கு முன்பு மலேசியாவுக்கு வேலைக்கு சென்ற இடத்தில் பாஸ்போர்ட்டை தொலைத்ததால் சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார்.

இந்நிலையில் அவர் மாரடைப்பால் இறந்ததாக கூறப்படுகிறது.

newstamil.tv