24
24

காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு.. பக்கத்து வீட்டு மாடியில் சிறுவன் சடலமாக மீட்பு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேற்று காணாமல் போன ஐந்தாம் வகுப்பு சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான். சிறுவனை 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில் பக்கத்து வீட்டு மாடியிலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.
Published on: 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேற்று காணாமல் போன ஐந்தாம் வகுப்பு சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.

சிறுவனை 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில் பக்கத்து வீட்டு மாடியிலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.

சிறுவனின் கழுத்தில் இருந்த செயின் மற்றும் கையில் அணிந்திருந்த மோதிரம் உள்ளிட்டவை மாயமான நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstamil.tv