35
35

மதுரை மக்களுக்கு வெளியான அதி முக்கிய அறிவிப்பு - ஆட்சியர் அதிரடி உத்தரவு

அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வை முன்னிட்டு மே 12ஆம் தேதி மதுரைக்கு உள்ளூர் விடுமுறை
Published on: 

அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வை முன்னிட்டு மே 12ஆம் தேதி மதுரைக்கு உள்ளூர் விடுமுறை,

அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வை முன்னிட்டு 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கூடுவார்கள்,

மே 12 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவிப்பு.

newstamil.tv