Thn child love
மாவட்ட செய்திகள்
காதலிப்பதாக கூறி 16 வயது சிறுமி கடத்தப்பட்டதாக புகார் 5 நாட்கள் ஆகியும் நடவடிக்கை இல்லை என தாய் வேதனை..!
தேனியில் கடத்தப்பட்ட சிறுமியை கண்டுபிடித்து தரக்கூறி, புகார் அளித்து 5 நாட்களாகியும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என சிறுமியின் தாயார் குற்றம் சாட்டியுள்ளார்.
தேனியில் கடத்தப்பட்ட சிறுமியை கண்டுபிடித்து தரக்கூறி, புகார் அளித்து 5 நாட்களாகியும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என சிறுமியின் தாயார் குற்றம் சாட்டியுள்ளார்.
ஜக்கம்பட்டியை சேர்ந்த கூலி தொழிலாளியின் 16-வயது மகளை, அதே பகுதியை சேர்ந்த அஜய்வர்தன் என்பவர் காதலிப்பதாக கூறி கடத்தி சென்றதாக கூறப்பட்டுகிறது.

