16
மாவட்ட செய்திகள்
பழைய தலைவரே மீண்டும் மாவட்ட பாஜக தலைவராக அறிவிப்பு.. தலைவர் பதவிக்கு போட்டியிட்ட எதிர்தரப்பினர் கடும் வாக்குவாதம்
திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக தலைவராக பழைய தலைவரையே மீண்டும் அறிவித்ததால் எதிர் தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.
திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக தலைவராக பழைய தலைவரையே மீண்டும் அறிவித்ததால் எதிர் தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.
திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவராக பழைய தலைவர் அஸ்வின்குமாரின் பெயரை அறிவித்தவுடன், மாவட்டத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட எதிர் தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, மண்டபத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

