7
7

ஒன்றாக திரண்ட ஊர் மக்கள்.. திருவாரூரில் பரபரப்பு..

திருவாரூர் நகராட்சியுடன் 10 ஊராட்சிகளை இணைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு
Published on: 

திருவாரூர் நகராட்சியுடன் 10 ஊராட்சிகளை இணைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு,

500க்கும் மேற்பட்டோர் பேரணியாக வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டம் ,

புலிவலம், வேலங்குடி, பெருந்தரக்குடி, தேவர்கண்டநல்லூர் ஆகிய ஊர்களை சேர்ந்த மக்கள் போராட்டம்,

ஊராட்சிகளுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள், நகராட்சியுடன் இணைந்தால் கிடைக்காது என ஆதங்கம்.

newstamil.tv