26
மாவட்ட செய்திகள்
பைப் லைன் உடைந்து வீணாக வெளியேறும் குடிநீர் .. பைப் லைனை உடனடியாக சீரமைக்க கோரிக்கை
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடு பேட்டை பகுதியில் மெயின் பைப்லைன் உடைந்து, வெளியேறும் குடிதண்ணீர், கழிவுநீர் கால்வாயிலும், சாலையிலும் செல்வதைப் பார்த்து பொதுமக்கள் வேதனைக்கு உள்ளாகினர்.

