சென்னை அருகே, செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் விபத்தில் சிக்கிய சிறிய ரக போர் பயிற்சி விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு. விமானம் விழுந்து நொறுங்கியதன் காரணம் குறித்து விமானப்படை அதிகாரிகள் விசாரணை.