09
மாவட்ட செய்திகள்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விசைத்தறி நெசவாளர்கள்.. சாலையில் சமைத்து சாப்பிட்டு எதிர்ப்பை பதிவு செய்தனர்
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அடுத்த டி.சுப்புலாபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விசைத்தறி நெசவாளர்கள் சாலையிலேயே சமைத்து சாப்பிட்டு எதிர்ப்பை பதிவு செய்தனர்.

