திடீரென உள்வாங்கிய சாலையால் பொதுமக்கள் அதிர்ச்சி.. 20 அடி அகலம், 20 அடி ஆழத்தில் ஏற்பட்ட பள்ளம்
சென்னை மதுரவாயலில் திடீரென சாலை உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. MMDA காலனி 2-வது பிரதான சாலையில் 20 அடி நீளம், 20 அடி அகலம், 20 அடி ஆழத்தில் ஏற்பட்ட பள்ளத்தில் திடக்கழிவுகள் கொட்டப்பட்டன.