66
66

சாலையில் சுமார் 1 மணி நேரம் ஊர்ந்து சென்ற மலைப்பாம்பு.. வாகன ஓட்டிகள் சாலையை கடக்க முடியாமல் கடும் அவதி

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த வி.கோட்டா சாலையில் சுமார் 14 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று சுமார் 1 மணி நேரமாக சாலையை கடந்து சென்றதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
Published on: 

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த வி.கோட்டா சாலையில் சுமார் 14 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று சுமார் 1 மணி நேரமாக சாலையை கடந்து சென்றதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

சாலையின் நடுவே நீண்ட நேரமாக இருந்த மலைப்பாம்பு பின்னர் ஊர்ந்து புதருக்குள் சென்றது.

newstamil.tv