திருவள்ளூர் மாவட்டம் பாப்பிரெட்டிப்பள்ளி குடியிருப்பு பகுதிக்குள் பதுங்கியிருந்த 7-அடி நீளமுள்ள மலைப்பாம்பு தீயணைப்பு வீரர்களால் லாவகமாக பிடிக்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது..மலைப்பாம்பு பிடிக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.