47
மாவட்ட செய்திகள்
சாலையில் நடந்த சென்றவர்களை கடித்து குதறிய வெறிநாய்.. 7 பேர் காயமடைந்ததால் வெறிநாயை அடித்து கொன்ற மக்கள்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகரில் வெறிநாய் கடித்து குதறியதில் பெண்கள் உள்பட 7 பேர் படுகாயமடைந்தனர். அண்ணாசிலை பகுதியில் உள்ள சாலையில் சுற்றித்திரிந்த வெறிநாய், அந்த வழியாக நடந்து சென்றவர்களை கடித்து குதறியதாக கூறப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகரில் வெறிநாய் கடித்து குதறியதில் பெண்கள் உள்பட 7 பேர் படுகாயமடைந்தனர்.
அண்ணாசிலை பகுதியில் உள்ள சாலையில் சுற்றித்திரிந்த வெறிநாய், அந்த வழியாக நடந்து சென்றவர்களை கடித்து குதறியதாக கூறப்படுகிறது.
இதில், பெண்கள் உள்ளிட்ட 7 பேர் படுகாயமடைந்த நிலையில், அப்பகுதி மக்கள் வெறிநாயை அடித்து கொன்றதாக தெரிகிறது.

