கன்னியாகுமரி
மாவட்ட செய்திகள்
8 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த ரவுடி கைது.. கேரளாவில் பதுங்கியிருந்தவனை கைது செய்த போலீசார்
கன்னியாகுமரி மாவட்டத்தில் நீதிமன்றம் பிடி வாரண்ட் பிறப்பித்தும் 8 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த ரவுடியை கேரளாவில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

