VLP Road damged
VLP Road damged

20 ஆண்டுகளுக்கும் மேலாக சேதமடைந்துள்ள சாலை

சொந்த வாகனங்களில் செல்லும் போது அடிக்கடி விபத்தில் சிக்குவதாகவும் வேதனை தெரிவித்தனர்.
Published on: 

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே காரணைப்பெரிச்சானூர்- ஆயந்தூர் இடையே 20 ஆண்டுகளுக்கு மேலாக சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்கவில்லை என மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மண் சாலை முழுவதும் குண்டும் குழியுமாக உள்ளதால் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை என்றும் சொந்த வாகனங்களில் செல்லும் போது அடிக்கடி விபத்தில் சிக்குவதாகவும் வேதனை தெரிவித்தனர்.

newstamil.tv