RMP Road issue
RMP Road issue

10 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ள சாலை

10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலை முற்றிலும் சேதமடைந்துள்ளது. கிராம மக்கள் பல முறை மனு அளித்தும் எந்த பலனும் இல்லை என தெரிகிறது.
Published on: 

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே நீண்ட நாட்களாக சாலை சீரமைக்கப்படாமல் சேறும் சகதியுமாக இருந்ததால் கிராம மக்கள் சேற்றில் புரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெருநாழி அருகே வீரமாச்சான்பட்டி கிராமத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலை முற்றிலும் சேதமடைந்துள்ளது. கிராம மக்கள் பல முறை மனு அளித்தும் எந்த பலனும் இல்லை என தெரிகிறது.

newstamil.tv