19
மாவட்ட செய்திகள்
பள்ளம் தோண்டிய போது இடிந்து விழுந்த பள்ளி சுற்று சுவர்.. அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த திருவாமூர் பகுதியில் அரசு பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்ட பள்ளம் தோண்டிய போது சுற்று சுவர் இடிந்து விழுந்தது.

