அண்ணா திடல் அருகே கட்டப்பட்டு வரும் கடைகள்.. மாற்றுத்திறனாளியை தேடி ஆணை வழங்கிய புதுவை முதல்வர்

புதுச்சேரியில் அண்ணா திடல் அருகே கட்டப்பட்டு வரும் கடைக்கான ஆணையை, மாற்றுத்திறனாளி வியாபாரியை தேடி சென்று அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.
22
22
Published on: 

புதுச்சேரியில் அண்ணா திடல் அருகே கட்டப்பட்டு வரும் கடைக்கான ஆணையை,

மாற்றுத்திறனாளி வியாபாரியை தேடி சென்று அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.

முன்னாதாக ஒதுக்கீடு செய்யப்பட்ட 99 கடைகளின் சிலவற்றின் ஆணைகளை பயனாளிகளை நேரடியாக சட்டப்பேரவைக்கு அழைத்து வழங்கினார்.

newstamil.tv