35
மாவட்ட செய்திகள்
காரில் இருந்து திடீரென புகை வெளியேறியது.. உடனே இருவர் வெளியேறிய சிசிடிவி காட்சி வெளியீடு.
மதுரையில் சாலையில் சென்று கொண்டிருந்த காரில் இருந்து திடீரென புகை வெளியேறிய நிலையில், காருக்குள் இருந்த 2 பேர் உடனே வெளியேறிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

