

கோவை காந்திபுரம் பகுதியில் நடைபெற்ற வீதி விழாவை ஏராளமானோர் கண்டு ரசித்தனர். கோவை மாவட்டத்தின் 220 ஆண்டு தினத்தை கொண்டாடும் வகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வள்ளி கும்பியாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன. இதில் பங்கேற்று பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, கோவை மாவட்டம் தமிழக வளர்ச்சியில் முக்கிய பங்கு வைப்பதாக பெருமையுடன் கூறினார்.