NIL
NIL

படுகர் இன மக்களின் பாரம்பரிய ஹெத்தையம்மன் விழா

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஹெத்தையம்மனுக்கு காணிக்கை செலுத்தி வழிபட்டனர்.
Published on: 

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஜெகதளா கிராமத்தில், படுகர் இன மக்களின் பாரம்பரிய ஹெத்தையம்மன் பண்டிகை பாரம்பரிய நடனம், ஊர்வலம் மற்றும் பூஜைகளுடன் திரளான பக்தர்கள் பங்கேற்புடன் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஹெத்தையம்மனுக்கு காணிக்கை செலுத்தி வழிபட்டனர்.

newstamil.tv