18
மாவட்ட செய்திகள்
மண்டபத்தில் மணமகனின் தந்தை உயிரிழந்த சோகம்... தந்தையின் உடல் முன்பு மணமகளை கரம் பிடித்த மணமகன்
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே திருமண மண்டபத்தில் மணமகனின் தந்தை திடீரென உயிரிழந்த நிலையில், அவரது உடல் முன்பே திருமணம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே திருமண மண்டபத்தில் மணமகனின் தந்தை திடீரென உயிரிழந்த நிலையில், அவரது உடல் முன்பே திருமணம் நடைபெற்றது.
மனிஷ் - காவியா பிரியா ஜோடியின் திருமணத்திற்கு முந்தையநாள் நிச்சயதார்த்தம் நடைபெற்று கொண்டிருந்த போது,
மண்டபத்திலேயே மணமகனின் தந்தை வரதராஜ் திடீரென உயிரிழந்தார்.

