OMR
OMR

இளைஞரை வழிமறித்து தாக்கி டூவீலர் பறிப்பு

மேடவாக்கம் - மாம்பாக்கம் சாலையில் டூவீலரில் சென்றபோது, சித்தாலப்பாக்கம் பகுதியில் 2 டியோ வாகனத்தில் வந்த 5 பேர் கும்பல்,
Published on: 

சென்னை அருகே இளைஞரை வழிமறித்து தாக்கி, டூவீலரை பறித்துச் சென்ற 5 பேர் கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் படைவீதி அம்மன் தெருவை சேர்ந்த அஜித்குமார், மேடவாக்கம் - மாம்பாக்கம் சாலையில் டூவீலரில் சென்றபோது, சித்தாலப்பாக்கம் பகுதியில் 2 டியோ வாகனத்தில் வந்த 5 பேர் கும்பல், அவரை இடித்து கீழே தள்ளிவிட்டு, தாக்கி பைக்கை பறித்துச் சென்றது.

newstamil.tv