16
16

தொடர் கனமழை காரணமாக இடிந்து விழுந்த வீட்டின் சுவர்.. அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பிய முதிய தம்பதி

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே தொடர் கனமழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில், அதிர்ஷ்டவசமாக வயதான தம்பதி உயிர் தப்பினர்.
Published on: 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே தொடர் கனமழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில், அதிர்ஷ்டவசமாக வயதான தம்பதி உயிர் தப்பினர்.

பெரியார் நகர் பகுதியில் முதிய தம்பதியான சுப்பிரமணி- ராணி வசித்து வருகின்றனர். இந்நிலையில் தொடர் கனமழையால், இவர்களது வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.

newstamil.tv