திருப்போரூர், செங்கல்பட்டு
மாவட்ட செய்திகள்
உலக பீச் வாலிபால் புரோ 2024 போட்டி தொடக்கம்.. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே 4 நாட்கள் நடைபெறும் உலக பீச் வாலிபால் போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

