41
மாவட்ட செய்திகள்
கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்த இளைஞர்.. இளைஞரின் சடலத்தை மீட்டு அடையாளம் கண்ட போலீஸார்
சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் சாலையோரத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்த இளைஞரின் சடலத்தை போலீசார் மீட்டனர்.
சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் சாலையோரத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்த இளைஞரின் சடலத்தை போலீசார் மீட்டனர்.
தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில், பழைய வண்ணாரப்பேட்டை தோப்பு பகுதியை சேர்ந்த சதீஷ் என்பது தெரியவந்ததை அடுத்து கொலையாளியை தேடிவருகின்றனர்.

