25
மாவட்ட செய்திகள்
கடன் தொல்லையால் பணியாற்றும் நிறுவனத்தில் திருட்டு.. ரூ.1.50 லட்சம் திருடிவிட்டு புர்கா அணிந்து தப்ப முயற்சி
சென்னை மாதவரம் அருகே, தான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பணத்தை திருடி விட்டு புர்கா அணிந்து தப்பிக்க முயன்ற நபர் போலீசில் சிக்கினார்.

