archna
archna

"பெயர் விடுபடுவதற்கு வாய்ப்பே இல்லை"

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெளிவான விளக்கம்
Published on: 

தமிழகத்தில், S.I.R எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற்று வருகிறது. படிவங்களை பூர்த்தி செய்து கொடுப்பதற்கான காலக்கொடு டிசம்பர் 4ல் முடிக்கிறது. அதை நீட்டிக்க வாய்ப்பு இல்லை என்று, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார்.

newstamil.tv