3
3

அறிவியல் பூர்வமாக நிரூபிக்க நினைத்தால் பயப்படுகின்றனர்..

நாட்டு நடப்பில் அறிவியல் பூர்வமாக எதையாவது நிரூபிக்க நினைத்தால் கதறுகிறார்கள், பதறுகிறார்கள், பயப்படுகிறார்கள் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் மத்திய அரசை மறைமுகமாக சாடினார்.
Published on: 

நாட்டு நடப்பில் அறிவியல் பூர்வமாக எதையாவது நிரூபிக்க நினைத்தால் கதறுகிறார்கள், பதறுகிறார்கள், பயப்படுகிறார்கள் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் மத்திய அரசை மறைமுகமாக சாடினார்.

சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் ரோட்டரி கிளப் சார்பில் நடைபெற்ற வினாடி-வினா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அவர் பரிசு வழங்கி பாராட்டினார் .அப்போது கீழடி அகழாய்வு குறித்து மறைமுகமாக குறிப்பிட்டு பேசிய அவர், அறிவியல் பூர்வமாக எதையாவது நிரூபித்து விடுவார்களோ என்று சிலர் நினைப்பதாக குற்றம்சாட்டினார்.

newstamil.tv