10
மாவட்ட செய்திகள்
ஏப்ரல் 7-ஆம் தேதி தியாகராஜர் கோவில் ஆழித் தேரோட்ட விழா.. குதிரை பொம்மைகள், தேர்களை அலங்கரிக்கும் பணிகள் தீவிரம்
திருவாரூர் ஆழித் தேருக்கான 4 குதிரை பொம்மைகள், முட்டுக்கட்டைகள், 4 வடக் கயிறுகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
திருவாரூர் ஆழித் தேருக்கான 4 குதிரை பொம்மைகள், முட்டுக்கட்டைகள், 4 வடக் கயிறுகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பங்குனி உத்திர ஆழித் தேரோட்ட விழா, ஏப்ரல் 7-ம் தேதி நடைபெற்ற உள்ள நிலையில்,
தேரை அலங்கரிக்கும் பணிகளும், விநாயகர், சுப்பிரமணியர், கமலாம்பாள், சண்டிகேஸ்வரர் தேர்களையும் அலங்கரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

