1
1

தியாகராஜர் கோவில் பங்குனி திருவிழா தேரோட்டம்... ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்

திருவாரூரில் தியாகராஜர் ஆழி தேரோட்டம் வெகு விமர்சையாக தொடங்கியது.
Published on: 

திருவாரூரில் தியாகராஜர் ஆழி தேரோட்டம் வெகு விமர்சையாக தொடங்கியது.

பங்குனி திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆழித் தேரோட்டம் தொடங்கிய நிலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

முன்னதாக விநாயகர் மற்றும் முருகன் தேரோட்டமும் நடைபெற்றது.

newstamil.tv