16
மாவட்ட செய்திகள்
திருவையாறு ஐயாறப்பர் கோவில் குடமுழுக்கு விழா.. குடமுழுக்கு விழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஐயாறப்பர் கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. வரும் 3-ம் தேதி கோயில் குடமுழுக்கு விழா நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஐயாறப்பர் கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
வரும் 3-ம் தேதி கோயில் குடமுழுக்கு விழா நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், அதனையொட்டி நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் பெண்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

