MLA pa
MLA pa

திருவள்ளூர் திமுக எம்.எல்.ஏ .வி.ஜி. ராஜேந்திரனின் உதவியாளர்

திமுக வர்த்தக பிரிவு அமைப்பாளராக உள்ள நேதாஜிக்கு, முன்னாள் ராணுவ வீரர் வெங்கடேசன் கொலை செய்யப்பட்டவழக்கில், தொடர்பு
Published on: 

திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரனின் உதவியாளர் நேதாஜியை, அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்து திமுக தலைமை அறிவித்துள்ளது. திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுகவின் வர்த்தக பிரிவு அமைப்பாளராக உள்ள நேதாஜிக்கு, முன்னாள் ராணுவ வீரர் வெங்கடேசன் கொலை செய்யப்பட்டவழக்கில், தொடர்பு இருப்பதாக கூறி சில மாதங்களுக்கு முன் அவரது உறவினர்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

newstamil.tv